About
Learn More About Us
அருமையான மனிதவாழ்வை அனைவரும் தேடுகிறோம் தனித்தனியாக தேடியதை தேடிக்கண்டுகொண்டதை ஆய்வு செய்வதே சத்சங்கம் , அந்த காலத்தில் முன்னோர்கள் கடைபிடித்த பழக்கம் அதுவே வழக்கம் ஆகும் . இது தற்போதைய மனிதர்களிடம் தாம் உணர்ந்ததை சந்தேகங்களை தெளிவிக்க நல் மார்க்கத்தை தேடி தேடி ஓடி கலைத்தவர்கள் தத்தமது கருத்துக்களை பதிய ஆர்வம்கொண்டவர்களுக்கு ஒரு மேடை தரவேண்டும் என்று ரொம்ப நாள் தேவையான தாக இருந்தது . அந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு தோதாக பிரபஞ்ச இயக்கமும் மனிதர்களை காலம் கட்டிப்போட்டு கட்டுண்ட காலத்தில் காலத்தை பயனுள்ளதாய் கழிக்க அனைவரும் பொதுவாக முடிவெடுத்து சங்கமிக்க ஆரம்பித்தார்கள் பொது கான்பிரன்ஸ் கால் மூலம் . அந்த இனிய மாலைப்பொழுது மே மாதம் 19 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு மங்கள நாள் . கூடிய நாட்களில் தேடியதை தேடிக்கண்டுகொண்டதை பேசு பொருளாக்க வடித்த நம்முன்னோர்களின் பொக்கிஷமான 96 தத்துவங்களை மூலப் பொருளாக்கி உரை படும்போது நம்மிடம் உறைந்தது வெளிவந்து வெண்ணையாகி நெய்யாய் பல விளக்குகளுக்கு எரிபொருளாய் மாறுவதை கண்டோம் .ஊக்கம் தந்த இந்த பிரபஞ்சம் பொதுவான பல பல ஞான விளங்களாகங்களை பேசி கூடி குலாவுவதால் நம் கண்ட பெயர் மெய்ஞ்ஞான சங்கமம் ஆனது. மேலும் நம் மெய்ஞ்ஞான நண்பர்களின் ஆர்வத்தால் அரியபல நிகழ்வுகளால் தொடர் ஆதரவால் காலையும் மாலையும் தொடர்ந்து நாம் அநாதிகாலத்தில் தொடர்ந்த பயிற்சிகளை பழகி கண்ட சுகமாக குரு குல வாழ்வியல் முறையை வீட்டில் இருந்தே கடைபிடிக்க ஆரம்பித்து வாழ்வோடு ஆன்மீகத்தை வாழ்வியலாக்கி பயண்ப்பட்டோம். அரியபல வகுப்புகளை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் தேவையான பயிற்சி முறைகளை பிரபஞ்ச சக்தி நமது மெய்ஞ்ஞான சங்கமத்திற்கு அரிய கருவிகளை தந்து உதவியது. அந்த கருவிகளை கொண்டு மேலும் பணிகளுக்கு ஊக்கம் வந்து பொதுமக்களும் பயனுள்ள பாலா சேவை களை கண்டோம். இந்த பயணத்தில் கூடிய மெய்யன்பர்களுக்கு முழுவடிவம் மெய்ஞ்ஞான யோகமையம் ஆனது .
Youtube
Check Our Clips
Classes
Check Our Classes
paving them in the right way for future.
திங்கட்கிழமை: தாய்ச்சி
செவ்வாய்க்கிழமை: நூல்கள் படித்தல்
புதன்கிழமை: இரட்டை கையெழுத்து பயிற்சி
வியாழக்கிழமை: வார்த்தை
வெள்ளிக்கிழமை: தனித்திறமை
சனிக்கிழமை: தியானம்
ஞாயிற்றுக்கிழமை: கலை மற்றும் பண்பாடு
மாதம்தோறும் நிகழ்ச்சி
பௌர்ணமி: தொடர் தியானம்
ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலா
வருடாந்திர நிகழ்ச்சி
ஆதி வாழ்வியல்
ஆன்மீகச் சுற்றுலா
Guiding the youth in the rightful path.
தினந்தோறும் நிகழ்ச்சிகள்
காலை: தியானம்
மாலை: நுண்ணிய மேல் அறிவியல்
தத்துவங்கள்
நூல்களை படித்தல்
தியானம்
மாதம்தோறும் நிகழ்ச்சி
பௌர்ணமி: தொடர் தியானம்
ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலா
வருடாந்திர நிகழ்ச்சி
ஆதி வாழ்வியல்
ஆன்மீகச் சுற்றுலா
Guidance to know oneself better.
தினந்தோறும் நிகழ்ச்சிகள்
காலை: தியானம்
மாலை: தத்துவங்கள்
நூல்களை படித்தல்
தியானம்
மாதம்தோறும் நிகழ்ச்சி
பௌர்ணமி: தொடர் தியானம்
ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலா
வருடாந்திர நிகழ்ச்சி
ஆதி வாழ்வியல்
ஆன்மீகச் சுற்றுலா
Blogs
Our Writings
Meditation
மெய் என்பதற்கு தமிழில் பல பொருள் உண்டு இவற்றில் முதலில் ஒருவரின் மனதில் வரும் பொருள் உண்மை அல்லது உடல்...
Read MoreGallery
Check Our Gallery
Contact
Need Help? Contact Us
Address
No. 1 Park Street, Padi UR Nagar, Chennai-600050.
Call Us
+91 9962820369
Email Us
admin@meignanayogamaiyam.com